Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தீர்மானம்

மார்ச் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் திகதி முதல் 3 சதவீதம் உயர்த்துவதற்கு, மாகாண எரிசக்தி சபை (Régie de l’énergie) ஒப்புதல் அளித்துள்ளது.

அதிகரித்துவரும் பணவீக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கியூபெக் அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான கட்டணம் 3 சதவீதத்துடன் கட்டுப்படுத்தப்பட்டாலும், வணிக நிறுவனங்களுக்கு 4.8 சதவீதமும், தொழிற்சாலைகளுக்கு 3.6 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோ-கியூபெக்கின் ‘2035 செயல்திட்டம்’ (Action Plan 2035) மூலம் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்கத் தேவையான முதலீடுகளை ஈடுகட்டவே, இந்த கட்டண உயர்வு அவசியமாகிறது என மாகாண எரிசக்தி சபை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் ‘வசந்தகாலத் தூய்மைப் பணி’ ஆரம்பம்
அடுத்த செய்தி டெரேபோன் நகர் கொலை திட்டமிட்ட’வாடகைக்கொலை’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

புதிய மாற்றத்தை விரும்பிய மொன்றியல் மக்கள்!

நவம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் லாச்சீன் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

நவம்பர் 17, 2025
கியூபெக்

மொன்ட்ரியல் நகரில் நேற்று பிரம்மாண்டப் போராட்டம்

பிப்ரவரி 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு அபராதம்

ஏப்ரல் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?