Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

மார்ச் 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஹம்பாந்தோட்டை பகுதியில் அமைந்துள்ள லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி கடந்த 28 ஆம் திகதி லுனுகம்வெஹெர நீர்த்தேகத்திற்கு மீன் பிடிப்பதற்காக இரண்டு இளைஞர்கள் படகில் சென்றிருந்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவரும் காணாமல் போன நிலையில் நேற்றையதினம் ஒருவரின் சடலம் நீர்த்தேக்கத்தில் மிதந்து வந்ததை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் திஸ்ஸமஹாராமாவிலுள்ள தெபரவெவ வைத்தியசாலையில்  பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், நீரில் மூழ்கி உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மற்றுமொருவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முந்தைய செய்தி மருதனார்மடத்தில் திடீர் தீ விபத்து
அடுத்த செய்தி ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பா.உ.நாமல் ராஜபக்ஷ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நான்கு அலங்கார மீன் இனங்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது!

செப்டம்பர் 15, 2025
இலங்கை

வடமராட்சியில் மாமியாரை கொலை செய்த மருமகன்

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்!

ஜூன் 22, 2025
இலங்கை

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்.

பிப்ரவரி 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?