Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடற்றொழில்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

ஜூன் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் மற்றும் யாழ்.மாவட்ட கிராமிய சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் , வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் இன்று (22) சந்திப்பொன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு – தீர்த்தக்கரைப் பகுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டது.

அண்மையில், முல்லைத்தீவு காணாமல் போன மீனவர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டாளர்களால் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக தடைசெய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென இதன்போது யாழ் கடற்றொழில் அமைப்பினரால் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை முற்றாக தடைசெய்வது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென இதன்போது பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலங்கை இராணுவம் வெளியிட்ட விசேட அறிக்கை!
அடுத்த செய்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் லோரென்ஸ் காலமானார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வெற்றிலை மென்று பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு இன்றுமுதல் சட்ட நடவடிக்கை!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் முன்னெடுப்பு

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தறை பகுதியில் தீ விபத்து

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?