Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வெற்றிலை மென்று பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு இன்றுமுதல் சட்ட நடவடிக்கை!

ஆகஸ்ட் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெற்றிலை மென்று பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் பேருந்து தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்கள் அதிகமாக காணமுடிகிறது என, பொது மக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட உரிய அரச நிறுவனங்களுக்கு முறைப்பாடுகளை அளித்து வந்தனர்

என்றாலும், இந்த விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் கடந்தகாலத்தில் எடுக்கப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் பொது இடங்களில் வெற்றிலை உண்டு எச்சில் துப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய தினம் கம்பஹா பொது பேருந்து தரிப்பிடம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இதுகுறித்து பொது சுகாதார பரிசோதகர்களால் விழிப்புணர்வூட்டும் செயல்பாடுகள் இடம்பெற்றன.

வெற்றிலை எச்சிலை பொது இடங்களில் துப்பும் நபர்களுக்கு எதிராக குறைந்தப்பட்சம் 3,000 ரூபாவும் அதிகபட்சமாக 25,000 ரூபாவும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக பேருந்து சாரதிகள், மற்றும் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது வெற்றிலை எச்சிலை பாதைகளில் துப்பிச் செல்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் கூறியதுடன், சாரதிகள், பயணிகள் உட்பட பாதசாரிகளுக்கும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

முந்தைய செய்தி 100 மில்லியன் மதிப்புள்ள ஏராளமான கையடக்கத் தொலைபேசிகளுடன் இருவர் கைது!
அடுத்த செய்தி இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அவசரகால சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள பாராளுமன்றம்

பிப்ரவரி 6, 2026
இலங்கை

மன்னாரில் இம்மானுவேலுக்கு அமோக வரவேற்பு!

டிசம்பர் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அவதானம் மக்களே – வேகமாக பரவும் எய்ட்ஸ்

டிசம்பர் 16, 2025
இலங்கை

திருடப்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டது!

செப்டம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?