Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை பார்வையிட்ட உத்தியோகத்தர்கள்.

ஜனவரி 29, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை கமநல காப்புறுதி சபை உத்தியோகத்தர்கள் மற்றும் கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள் சென்று இன்று பார்வையிட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயாரான பல வயல் நிலங்கள் மழையினாலும் இரணைமடுக்குளத்தினுடைய வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையால் அழிவடைந்திருந்தன.

குறித்த பகுதிகளை இன்றைய தினம் கமநல காப்புறுதிச்சபை மற்றும் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.

கண்டாவளை, முரசுமோட்டை, பன்னங்கண்டி, உருத்திரபுரம் பெரியகுளம்உள்ளிட்ட பகுதிகளில் சென்று பார்வையிட்டனர். தொடர்ச்சியாக அழிவடைந்த பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில். வைத்து அருச்சுனா எம் . பி கைது.
அடுத்த செய்தி நாயின் கொலை வழக்கில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். வெளிநாட்டில் இருந்து வந்த மகன் வன்முறை கும்பல்களுடன் இணைந்து தாக்கியதில் தந்தை உயிரிழப்பு.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

ஜூன் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி பிராந்தியத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக விசாரணைக் குழு நியமனம்

மே 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?