இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் “சிட்” லோரென்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தனது 61ஆவது வயதில் காலமானார்
1980களில் இங்கிலாந்துக்காக விளையாடிய இவர், இங்கிலாந்தில் முதல் கறுப்பு சர்வதேச கிரிக்கெட் வீரராக பெயர் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.