Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பா.உ.நாமல் ராஜபக்ஷ

மார்ச் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரானில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி ஹமூத் அகமதிநெஜாத் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் உயிரிழந்தமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மறைந்த ஈரானிய தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்து சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் , உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்பவற்றுக்கு பெரும் உதவிகளை செய்துள்ளார்.

இவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கையுடன் சிறந்த உறவை பேணினார்கள். இதை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம்.

ஈரானில் உயிரிழந்த முக்கிய தலைவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றோம்.

ஈரானின் தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் அவர்கள் பக்கமே இருப்போம். தற்போதைய சூழ்நிலையில் போரை நடத்துவதை காட்டிலும் சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

முந்தைய செய்தி லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள வரிச் செலுத்தும் அடையாள இலக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலில் கீழே தவறி வீழ்ந்த பெண் உயிரிழப்பு!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – சூரியவெவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.

மே 6, 2025
இலங்கை

யாழில் 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்

மார்ச் 25, 2026
இலங்கை

வவுனியாவின் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?