Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

2026 உலக தர மருத்துவமனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது மொன்றியல் பொது மருத்துவமனை

பிப்ரவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலில், கியூபெக் மாகாணத்திலேயே மிகச்சிறந்த மருத்துவமனையாக ‘மொன்றியால் பொது மருத்துவமனை’ (Montreal General Hospital) முதலிடம் பிடித்துள்ளது.

புகழ்பெற்ற ‘நியூஸ்வீக்’ (Newsweek) இதழ் வெளியிட்டுள்ள இந்த உலகளாவிய பட்டியலில், சிறந்த 100 மருத்துவமனைகளுக்குள் இடம்பிடித்த ஒரே கியூபெக் மாகாண மருத்துவமனை இதுவென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச்சிறந்த 250 மருத்துவமனைகளை நியூஸ்வீக் இதழ் பட்டியலிட்டு வருகின்றது.

2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் மொன்றியல் பொது மருத்துவமனைக்கு 89-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதே இடத்தைப் பிடித்திருந்த இம்மருத்துவமனை, தனது தரத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மெட்ரோ ரயில் போக்குவரத்து வலையமைப்பில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பு — SPVM தகவல்
அடுத்த செய்தி பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் கைகோர்க்க வேண்டியது அவசியம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வடகிழக்கு ஒன்டாரியோவில் தீவிரமடையும் இன்ஃப்ளூவென்ஸா காய்ச்சல்

டிசம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
கனடாமுதன்மை செய்தி

வான்கூவர் வாகன விபத்து தொடர்பான விசாரணைகள் முடக்கம்…

ஏப்ரல் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மீதான வரி விதிப்பில் அமெரிக்கா மீண்டும் பணக்காரர் ஆகும்-டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?