Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி ஆற்றிய உரைக்கு பியர் பொய்லிவ்ரே விமர்சனம்

ஜனவரி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பிரதமர் மார்க் கார்னி ஆற்றிய உரைக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே ஒருபுறம் பாராட்டு தெரிவித்தாலும், மறுபுறம் அவரது செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெறும் அழகான வார்த்தைகளால் மட்டும் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது, முடிவுகளே முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய பிரதமர் கார்னி,பெரிய நாடுகள் வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதை நடுத்தர நாடுகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என முழங்கினார்.

இது சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோதலுக்கு இதுவே வித்திட்டது.

பிரதமரின் உரையை நேர்த்தியான சொற்பொழிவு என வர்ணித்த பொய்லிவ்ரே, ஆறு பக்க அறிக்கையில் தனது எதிர்ப்பைப் பதிவு
செய்துள்ளார்.

கார்னி பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு முடியப்போகும் நிலையில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை இருமடங்காகியுள்ளது எனவும் நாடுகளிலேயே கனடாவில்தான் உணவுப் பொருட்களின் விலைவாசி மிக அதிகமாக உள்ளது எனவும் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் மோதுவதை விட, புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என பொய்லிவ்ரே அறிவுறுத்தியுள்ளார்.

நமது நாட்டின் 10-ல் ஒரு வேலைவாய்ப்பு அமெரிக்க வர்த்தகத்தைச் சார்ந்து இருக்கிறது.

எனவே, அமெரிக்க நிர்வாகத்திற்கு வெளியே உள்ள நட்பு சக்திகளுடன் இணைந்து வர்த்தகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று
பொய்லிவ்ரே கூறியுள்ளார்.

முந்தைய செய்தி மத்திய அரசின் 16 ஆயிரம் பணிநீக்கத் திட்டத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி வேலையைத் தக்கவைக்க வேலை பரிமாற்ற 39 முறையில் ஆர்வம்
அடுத்த செய்தி தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Dollarama கடைகளில் விற்பனை செய்யப்பட்ட( Baby Brush ) சிறுவர் பற்தூரிகை தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கனடிய சுகாதார திணைக்களம்!

ஜூன் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை …..

ஏப்ரல் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பல மாகாணங்களில் கடுமையான வானிலை

ஜூலை 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் முக்கியத் திட்டங்களை செயல்முறைபடுத்த நடவடிக்கை முன்னெடுப்பு!

டிசம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?