Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் ஒருவருக்கு தட்டம்மை உறுதியானது

ஜனவரி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் (Montreal Children’s Hospital) அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குத் தட்டம்மை (Measles) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து, கியூபெக் பொது சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட நாட்களில் மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட நாட்களில் மருத்துவமனைக்கு வந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தட்டம்மை மிகவும் வேகமாகப் பரவக்கூடிய காற்றுவழித் தொற்று என்பதால், அந்த நேரத்தில், மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் பரிசோதனை மையம் முதலான இடங்களுக்குச் சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு-பாதிரியார் மொன்றியலுக்குள் நுழைவதற்கு தடை!
அடுத்த செய்தி போலீஸ் பிடியிலிருந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போத்தலால் தன்னையே காயப்படுத்தியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஆரம்பமாகியுள்ள கிரிக்கெட் சமர்

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

துறைமுக உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிய விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, நாடாளுமன்றக் குழு உத்தரவு

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?