Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தொழில் தேடும் இளைஞர் யுவதிகளின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம், மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சியில் திணைக்கள தலைவர்கள், அரச மற்றும் தனியார் தொழில் வழங்குனர்கள்,தொழில் பயிற்சி திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சியை தேடுகின்ற பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது வேலைவாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சிகளை தேடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு தெழிவூட்டல்கள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களையும் பூர்த்தி செய்து வழங்கினர்.

மேலும் மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற தொழில் கண்காட்சியில் குறித்த இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு,தமக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.

முந்தைய செய்தி இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு – பொலிசார் விசாரணை
அடுத்த செய்தி தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

களுவாஞ்சிக்குடியில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி

ஏப்ரல் 19, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp இல் அறிமுகமாகும் புதிய பாதுகாப்பு அம்சம் !

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் புதிய நோய் கண்டுப்பிடிப்பு ….

ஏப்ரல் 10, 2025
இலங்கை

யாழ் . பல்கலை மாணவர்களின் கறுப்பு பிரகடனம்.

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?