Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் கிளிநொச்சிக்கு? – அமைச்சர் முக்கிய அறிவிப்பு

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெறுகிறது என, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள நிர்மாண பணிகள் தொடர்பில், அந்த மாகாண ஆளுநரின் இறுதி பரிந்துரைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக அமைச்சரின் உடனடித் தலையீட்டை எதிர்பார்ப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கையின் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த போதே, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன இந்த தகவலைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர்
பேராசிரியர் சந்தன அபேரத்ன, இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் உத்தரவு வழங்கியதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி 1000 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் ஆக்கிரமிப்பில்’ – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அடுத்த செய்தி நிலங்களை மீட்டெடுக்கப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னாரில் நாளை ஜனநாயக கவனயீர்ப்புப் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் கஞ்சா

ஏப்ரல் 19, 2026
இலங்கை

நாளை முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு!

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போம்புருஎல்ல நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் சடலமாக மீட்ப்பு!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் விசாரணை இன்று – அதிபர் ஆசிரியர் சமூகமளிக்காமை தொடர்பில் விளக்கம் கோரி கடிதம்

மே 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?