Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

வடக்கு லண்டனில் தட்டம்மை நோய் பரவல் வேகமெடுத்துள்ளது

பிப்ரவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் தட்டம்மை நோய் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதுடன், இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக தட்டம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தட்டம்மை தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறும் பெற்றோருக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

முந்தைய செய்தி யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேரடி விசாரணை
அடுத்த செய்தி இந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிப்பு – 4 நிலநடுக்கங்கள் பதிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா

ஜூலை 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கம் மக்களிடம் அதிகம் பொய் கூறுகிறது – நா.உ.நாமல் ராஜபக்ச

மார்ச் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

ஜூலை 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?