சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விபத்து கிரான்ஸ்-மொன்டானா பகுதியிலுள்ள மதுபான விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் குறைந்தது 10 பேர்உயிரிழந்துள்ளதோடு , 100 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

