Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

படகு மூழ்கியதில் 7பேர் மரணம்-மேலும் 2 படகுகள் மாயம்!

நவம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
நேற்று முன்தினம்(8) 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து- மலேசியா எல்லைக்கு அருகில் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர்.

மலேசியா எல்லையான லங்காவி கடல் பகுதில் சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணித்தோர் கடலில் மூழ்கினார்கள்.

பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் விரைவில் செயல்பட்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை மீட்டனர்.இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மற்ற 2 படகுகளும் எங்கே என தெரியவில்லை, படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டதுடன் அவர்களை தேடும் பணிகளை மலேசிய கடற்படை மற்றும் காவல்துறை மேட்கொண்டுள்ளது. மேலும் உயிர் பலி அதிகரிக்கலாம் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. .

முந்தைய செய்தி டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு!(Video)
அடுத்த செய்தி டில்லி குண்டுவெடிப்பின் பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காஸாவில் உள்ள தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஜூலை 17, 2025
உலகம்

பயணத் தடை விதிக்கவுள்ள அமெரிக்கா

டிசம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு.

செப்டம்பர் 21, 2024
உலகம்

குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பெண்-கள்ளக்காதலால் நடந்த கொடூரம்!

செப்டம்பர் 12, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?