Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும்-செலென்ஸ்கி!

செப்டம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யுக்ரைன் போரில், ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே செலென்ஸ்கி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

ரஷ்யா இன்னும் தாக்குதல் நடத்தி யுக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

புட்டின் உலகை சோதிப்பதாகவும் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ரஷ்யா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய தனிநபர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான வரிகள் விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் பிற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை என்றும் யுக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி குற்றம்சுமத்தியுள்ளார்.

முந்தைய செய்தி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!
அடுத்த செய்தி இந்தியா – இஸ்ரேல் இடையே பரஸ்பர முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிப்பு !

மார்ச் 28, 2025
உலகம்

விளையாடும் போது திடீர் மயக்கம் ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்த 3 ஆம் வகுப்பு மாணவி-இந்தியாவில் சம்பவம்.

செப்டம்பர் 16, 2024
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் நிலஅதிர்வு

மே 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தொப்புள் கொடியுடன் தூக்கி எறியப்பட்ட குழந்தை!

ஜூன் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?