சர்வதேச மையத்திலிருந்தபடி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளதாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியிலிருந்து செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்குச் சென்றனர்.அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக,அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் வரையில் விண்வெளியில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.