Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அலாஸ்கா தேர்தல் முறைகேடு விசாரணைகள் தீவிரம்!

அக்டோபர் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் இறுதி வார இறுதியை எட்டியுள்ள நிலையில், அலாஸ்காவின் முக்கிய செனட் சபை தேர்தல் குறித்தான குற்றவியல் விசாரணையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

அலாஸ்காவில் குடியரசுக் கட்சி செனட்டர் டான் எஸ். சல்லிவனுக்கு (Dan S. Sullivan) எதிராக, அதே பெயர் கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் டேனியல் ஜே. சல்லிவன் ஜூனியரை (Daniel J. Sullivan Jr.) வேட்பாளராகக் களமிறக்க ஜனநாயகக் கட்சிப் வேட்பாளர் மேரி பெல்டோலாவின் (Mary Peltola) உதவியாளர்கள் உதவினார்களா என்பது குறித்து கூட்டாட்சி அரசு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, எஃப்.பி.ஐ (FBI) வளங்கள் அதிகளவில் இந்த விசாரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாக அலாஸ்காவிற்கான அமெரிக்க வழக்கறிஞர் மைக்கேல் ஹேமேன் தெரிவித்துள்ளார்.

எனினும், வேட்பாளரைத் தேர்வு செய்ததில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மேரி பெல்டோலா மற்றும் பிரச்சாரக் குழுவினர் மறுத்துள்ளனர்.

இதனிடையே, கலிபோர்னியாவில் 20,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் அஞ்சல் வழி வாக்களிப்பு குறித்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு (Supreme Court) எடுத்துச் செல்லவுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் செனட் சபையின் 35 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

தற்போது குடியரசுக் கட்சி செனட் சபையில் 53-47 என்ற கணக்கிலும், பிரதிநிதிகள் சபையில் குறைந்த பெரும்பான்மையிலும் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 51 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை முன் கூட்டியே பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

இத்தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி உக்ரைனுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல்!
அடுத்த செய்தி ‘சீன்’ பட டிரைலர் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

சில வாரங்களில் கத்தாரின் எரிவாயு உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும்

ஜூன் 24, 2026
உலகம்

பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: விசாக்களை ரத்து செய்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

ஆகஸ்ட் 13, 2026
உலகம்

‘ஈக்வல் எர்த்’ வரைபடம்: ஐ.நா. பொதுச்சபையில் வரலாற்றுத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு

செப்டம்பர் 4, 2026
உலகம்

அனைத்துலக ஆயுத இறக்குமதியில் முதலிடத்தில் உக்ரைன்!

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?