Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

செப்டம்பர் 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி, ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 414 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்தது.

இருப்பினும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனும் அடிப்படையில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலங்கை மின்சார சபையின் வேலைநிறுத்தம் தீவிரப்படுத்தப்படும்!
அடுத்த செய்தி ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும்-செலென்ஸ்கி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

2026 T20 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ICC உத்தரவு!

நவம்பர் 10, 2025
விளையாட்டு

உலக பரா தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்!

அக்டோபர் 13, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

FIFA தலைவர் தேர்தலில் புதிய திருப்பம் – வேல்ஸ் ஆதரவு மீளப்பெறப்பட்டது

ஆகஸ்ட் 3, 2026
விளையாட்டு

இந்திய அணியின் ஆலோசகராக மஹேந்திர சிங்தோனி!

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?