Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீனாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

அக்டோபர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Weil Donald Drump beleidigende Äusserungen über Latino-Einwanderer gemacht hat, beendet ein spanischsprachiger US-Sender die Zusammenarbeit mit ihm (Archiv)
SHARE

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு சீனாதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இதுதொடர்பாக சீன ஜனாதிபதியிடம் நேரில் கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,

‘சீன ஜனாதிபதியை சந்திக்க உள்ளேன். அவரிடம் நான் கேட்கப்போகும் முதல் கேள்வியே பென்டனைல் போதைப்பொருள் குறித்துதான். எங்களது நாட்டுக்குள் பென்டனைலை விற்பதன் மூலம் அவர்கள் 100 மில்லியன் டொலர் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் எங்களது 20 சதவீத சுங்க வரியால் அவர்கள் 100 பில்லியன் டொலரை இழக்கிறார்கள். தற்போது அமெரிக்க மற்றும் மெக்சிக்கோ துறைமுகங்களில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, வெனிசுலா நாட்டை இடைத்தளமாகப் பயன்படுத்தி சீனா, அமெரிக்காவுக்குள் பென்டனைலை கடத்துகிறது.

இது தொடர்பாக வெனிசுலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தரைவழி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். போர் பிரகடனத்தை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கொண்டு வருபவர்களை கொல்லப் போகிறோம்’ என்று கூறினார்.

இந்நிலையில் தென் கொரியாவின் பூசான் நகரில் வரும் 30ஆம் திகதி நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அமெரிக்க , சீன ஜனாதிபதிகள் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டு!
அடுத்த செய்தி மிதிகம லசா கொலை தொடர்பாக வெளியான தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ரஷ்ய அணுமின் நிலையத்தை குறிவைத்து தாக்குதல்!

ஆகஸ்ட் 24, 2025
உலகம்

உக்ரைன்-ரஷ்யா புதிய சுற்றுச் சமாதானப் பேச்சுக்கள் அபுதாபியில் ஆரம்பம்!

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் 34 ஆயுததாரிகள் கைது

ஜூன் 1, 2025
உலகம்

நைஜீரியாவில் ஆயுத கும்பலால் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்!

நவம்பர் 22, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?