Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டு!

அக்டோபர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு நவம்பர் 13 ஆம் திகதி அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவாமி லீக் ஆட்சி காலத்தில் ஏராளமானோர் காணாமல் போன வழக்கை, நீதிபதி கோலாம் மோர்டுசா மொஜூம்தர் தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் விசாரித்தது.

இது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.தற்போது, அவர் பங்களாதேஷில் இல்லாத நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புலனாய்வு பணிப்பாளர் அதிகாரிகள் உட்பட 29 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.

இதன்போது , ”மனித குலத்திறகு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி ஓடவில்லை. அவர் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டது” என ஷேக் ஹசீனாவின் சட்டத்தரணி முகமது அமீர் விளக்கம் அளித்துள்ளார்

முந்தைய செய்தி பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீன மயமாக்கியா இராணுவத்தினர்!
அடுத்த செய்தி சீனாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா. இரங்கல்!

ஆகஸ்ட் 18, 2025
உலகம்

சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்!

ஜூலை 1, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கனடிய சந்தையில் இருந்து மீளப் பெறப்படும் உணவு பொருள்.

செப்டம்பர் 15, 2024
உலகம்

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த 274 பேர்

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?