Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedஉலகம்

மொசாம்பிக் சிறைச்சாலையில் அமைதியின்மை

டிசம்பர் 26, 2024
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொசாம்பிக் சிறைச்சாலையில் நேற்று (25) ஏற்பட்ட அமைதியின்மையால் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது 1,534 பேர் சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தப்பிச்சென்றவர்களில் 150 பேர் மீளக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய தினத்தில் மொசம்பிக்கின் 2 சிறைகளில் சிறை உடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி விமான விபத்தில் 42 பேர் உயிழப்பு !
அடுத்த செய்தி அமெரிக்காவின் தேசிய பறவையாக Bald Eagle அறிவிப்பு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஹமாஸ் தலைவர் கொல்லப்படுவதற்கு முன் அவரின் கடைசி நொடிகள் – இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

அக்டோபர் 18, 2024
உலகம்

வங்காள விரிகுடாவில் நில அதிர்வு

டிசம்பர் 2, 2025
உலகம்

புதுடில்லியில் காற்றைச் சுவாசிப்பது சுமார் 49 சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதற்கு சமம்

நவம்பர் 19, 2024
அண்மைய செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?