Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

வாராணாசியில் 200 வாகனங்கள் தீக்கிரை.

நவம்பர் 30, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் வாரணாசி பகுதியில் 200 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்து வாரணாசி தொடருந்து நிலையத்திற்க்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்டுள்ளதுடன் தீ விபத்தில் 200 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.

வாரணாசியின் கான்ட் தொடருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று [30] அதிகாலை இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

இத் தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்தின் முதற்கட்ட விசாரணையில் மின்னொழுக்கு காரணமாக விபத்து சம்பவித்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், தொடருந்து நிலையத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட் மாற்றிய மணமக்கள்.
அடுத்த செய்தி ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ஊடாக கொள்கை தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு…..

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கி சூடு

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மே 8, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?