Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட் மாற்றிய மணமக்கள்.

நவம்பர் 30, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை மணமக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இந்திய மாநிலமான சத்தீஸ்கர், ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த 24 -ம் திகதி நடைபெற்ற திருமணம் தற்போது வைரலாகியுள்ளது.

திருமணத்தின் போது, மணமகன் பிரேந்திரன் மற்றும் மணமகள் ஜோதி சாஹு ஆகிய இருவரும் முதலில் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். பின்னர், மாலைக்கு பதிலாக இருவரும் ஹெல்மெட்டை மாற்றி கொண்டனர்.

இதையடுத்து, திருமணத்திற்கு வந்த இளைஞர்களிடம், விபத்தைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை கடைபிடியுங்கள் என்று மணமகன் பிரேந்திரன் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மணமகன் பேசுகையில், “என்னுடைய தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் சாலை விபத்தில் உயிரிழந்தார். என் தந்தையின் உயிரிழப்பு என் வாழ்க்கையில் மிகவும் ஆழமாக பாதித்தது. இதனால் இருச்சக்கர வானம் ஓட்டுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் இந்த விழுப்புணர்வை மேற்கொண்டேன்” என்றார்.

முந்தைய செய்தி சீரற்ற வானிலையால் அம்மா உணவகங்களில் இலவச உணவு.
அடுத்த செய்தி வாராணாசியில் 200 வாகனங்கள் தீக்கிரை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் பலி

ஜூன் 21, 2024
உலகம்

இந்தியா – பாகிஸ்தான் விமான தடைகள் நீடிப்பு!

ஜூலை 19, 2025
உலகம்

ஈரான் – இஸ்ரேலிலுள்ள வெளிநாட்டு மக்கள் வெளியேற்றம்!

ஜூன் 18, 2025
உலகம்

குழந்தையைப் பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்க சீனா முயற்சி!

ஆகஸ்ட் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?