Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நிவ்யோர்க்கின் மேயரானார் மம்தானி

ஜனவரி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரின் மேயராக இன்றையதினம் மம்தானி பதவி ஏற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியினர் என்பதோடு இஸ்லாமியர் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

நியூயோர்க்கில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் இவர் மேயராகப் பதவியேற்றார்.

பதவியேற்ற பிறகு மம்தானி தெரிவித்ததாவது,

நிவ்யோர்க் நகரின் மேயராக பதவி ஏற்றது என் வாழ்நாளின் மிகப் பெரிய பாக்கியம் என மகிழ்ச்சியோடு இதனை கூறினார்.

மம்தானி ஹமாஸ் அமைப்பின் ஆதரவாளராகவும் கம்யூனிச சித்தாந்தங்களை பின்பற்றும் ஒரு நபர். இவருக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் புது வருட ஆராதனை
அடுத்த செய்தி சுவிட்சர்லாந்தில் திடீர் வெடி விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

600ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த கம்சற்கா எரிமலை!

ஆகஸ்ட் 3, 2025
உலகம்

கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளர் இராஜினாமா

ஜூன் 12, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி!

அக்டோபர் 5, 2024
உலகம்

புதுடில்லியில் காற்றைச் சுவாசிப்பது சுமார் 49 சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதற்கு சமம்

நவம்பர் 19, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?