Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 19 ஹைதி ஏதிலிகள்

டிசம்பர் 31, 2025
படிக்க 0 நிமிடங்கள்
TOPSHOT - Marcello, who is Haitian and came via Mexico, then the United States, arrives at the Roxham Road border crossing in Roxham, Quebec, on March 3, 2023. - In 2022, the number of asylum seekers who crossed into Quebec via this road exceeded 39,000, doubling a previous record from 2017. (Photo by Sebastien ST-JEAN / AFP) (Photo by SEBASTIEN ST-JEAN/AFP via Getty Images)
SHARE

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 19 ஹைதி (Haiti) நாட்டு ஏதிலிகளில் ஒரு பகுதியினரை, கனடா எல்லை பாதுகாப்பு முகமை (CBSA) மீண்டும் அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பியுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க- கனடா எல்லையைத் தாண்டியே, அவர்கள், நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இச்சம்பவம் கிறிஸ்துமஸ் தினத்தன்று இடம்பெற்றது.

இந்தக் குழுவினர் மொன்றியலுக்குத் தெற்கே உள்ள ஹேவ்லாக் (Havelock) காடுகளில், உறைபனி குளிரில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

‘பாதுகாப்பான மூன்றாவது நாடு’ (Safe Third Country Agreement) ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் கனடாவில் தஞ்சம் கோரத் தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்டதால், தற்போது அவர்கள் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி ரையன் ஜேம்ஸின் சொகுசு மோட்டார் சைக்கிள் பறிமுதல்
அடுத்த செய்தி கியூபெக்கின் பிரதான குற்றவாளியான ஜீன் பிரான்சுவா மாலோ கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தபால் விநியோகம் இடைநிறுத்தம்.

பிப்ரவரி 14, 2025
கனடா

தனியார் நிறுவனம் மீது விசாரணையை ஆரம்பித்துள்ள ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை

டிசம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கத் தூண்டும் எரிபொருளின் விலை

ஜூன் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

டம்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.

மே 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?