Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ரையன் ஜேம்ஸின் சொகுசு மோட்டார் சைக்கிள் பறிமுதல்

டிசம்பர் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரரும், தற்போது தேடப்படும் குற்றவாளியுமான ரையன் ஜேம்ஸ் வெடிங்கிற்கு (Ryan James Wedding) சொகுசு மோட்டார் சைக்கிள்களை எப்.பி.ஐ (FBI) மற்றும் மெக்சிகோ அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

2002 ஆம் ஆண்டில் கனடா சார்பாக ஒலிம்பிக் பனிச்சறுக்கு (Snowboarding) போட்டியில் பங்கேற்ற இந்த சொகுசு மோட்டார் சைக்கிள்கள் 40 மில்லியன் டொலர் பெறுமதியானவை என்று கூறப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ரையன் வெடிங், தற்போது மெக்சிகோவில் தலைமறைவாக உள்ளார்.

அதிகாரிகள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன், ரையன் வெடிங் வென்ற இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களும் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவருக்குச் சொந்தமான மெர்சிடிஸ் கார் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 19 ஹைதி ஏதிலிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவன் மாகாணத்தின் பெயர் மற்றும் உச்சரிப்பு (pronoun) விவகாரம் தொடர்பில் சட்டப் போராட்டம் நீடிக்கும் என நீதிமன்றம் தீர்ப்பு

ஆகஸ்ட் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தில் பரவி வரும் காட்டு தீயால் மக்கள் வெளியேற்றம்!

ஆகஸ்ட் 5, 2025
கனடாவிசேட செய்திகள்

கனடா உணவு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை….

மே 9, 2025
கனடாமுதன்மை செய்தி

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் 19 வயது இளைஞர் காயம்

மே 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?