Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

தனியார் நிறுவனம் மீது விசாரணையை ஆரம்பித்துள்ள ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை

டிசம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்தின் சர்ச்சைக்குரிய திறன் மேம்பாட்டு நிதி (Skills Development Fund – SDF) மூலம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பெற்ற ஒரு தனியார் நிறுவனம் மீது, ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை உத்தியோகபூர்வமாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அரசாங்கம் நடத்திய விரிவான தடயவியல் கணக்காய்வில் (Forensic Audit) அந்த நிறுவனத்தின் கொடுப்பனவுகளில் “சீரற்ற தன்மைகள்” (Irregularities) கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை, மனநல சுகாதார தளத்தை வழங்கும் கீல் டிஜிட்டல் சொல்யூஷன்ஸ் (Keel Digital Solutions) என்ற நிறுவனத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனமானது தொழிலாளர், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சு மற்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அமைச்சு ஆகிய இரண்டிலிருந்தும் மானியங்களைப் பெற்றுள்ளது.

தற்போது முழுமையான குற்றவியல் விசாரணைக்காக இந்த வழக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
அடுத்த செய்தி பேத்தாழை பொது நூலகம் தேசிய ரீதியில் முதலிடம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Trump இன் வரிகள் குறித்து Joly,Carney க்கு மட்டும் விளக்கமளித்தது ஏன்?

மார்ச் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீயை கட்டுப்படுத்த நீர் குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பி வைப்பு

ஆகஸ்ட் 7, 2025
கனடா

போதை மீட்பு இல்லம் அமைக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு

ஏப்ரல் 18, 2025
அண்மைய செய்திகள்கனடா

எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…..

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?