நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் அமைந்துள்ள மசூதியொன்றில் இன்றையதினம் குண்டுவெடிபு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இக்குண்டு வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி குறித்த குண்டு வெடிப்பு தொடர்பில் எந்தக் குழுவும் கருத்து வெளியிடவில்லை.
மேலும் பொதுமக்களுக்கு எதிராக அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.