இலங்கையில் உணவு ஒவ்வாமை பிரச்சினை அதிகளவாக நிலவுகின்றது என வைத்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் உணவு ஒவ்வாமையால் 43 பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.


