கொழும்பில் இன்றையதினம் காலை 9.30 மணிக்கு ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற அதிவேக ரயிலே இவ்வாறு கொழும்பு கோட்டைக்கும் மருதானை ரயில் நிலையத்துக்கும் இடையில் ரயில் தடம் புரண்டுள்ளது.

Sign in to your account