ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் உட்பட சில பகுதிகளில் இன்று (19) 5.3 ரிச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த அதிர்வின் மையப்பகுதி பாக்லான் மாகாணத்தின் நஹ்ரின் மாவட்டத்தில் இருந்ததாக அம்மையம் மேலும் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.அறிவித்துள்ளது.
