Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் நியூயோர்க் மேயர் வேட்பாளர் அறிவிப்பு!

ஜூலை 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்யவேண்டும் என நியூ யோர்க் மேயர் வேட்பாளர் மம்தானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை உள்ளது, ஆகவே அவரை கைது செய்ய வேண்டும் என்று நியூயோர்க் மேயர் வேட்பாளர் மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மம்தானியின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ட்ரம்ப், மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் யூத மக்களைப் பற்றி சில மோசமான விடயங்களைச் சொல்லியுள்ளார். மம்தானிக்கு வெள்ளை மாளிகை வழியாகதான் பணம் வருகிறது.

அவருக்கு வெள்ளை மாளிகை வழியாக பணம் தேவை. அவர் இப்படி நடந்துகொள்வது அவருக்கு நல்லதல்ல. இல்லையெனில் அவருக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்தி அஹமதாபாத் விமான விபத்து முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்பிப்பு!
அடுத்த செய்தி உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க முடிவுட்ரம்ப் அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன கடலடி கேபிள்கள்

மார்ச் 29, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

நவம்பர் 14, 2025
உலகம்

இங்கிலாந்து இளவரசர் உக்ரைனுக்கு திடீர் பயணம்!

செப்டம்பர் 12, 2025
உலகம்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் குண்டுத்தாக்குதல்!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?