Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

அநாதரவாக நின்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்

டிசம்பர் 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தொடருந்தில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அப்பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது தொடர்பில் அந்த இளைஞர் கூறுகையில்,

தொடருந்தில் பயணம் செய்யும் சிலர் அப்பெண்ணைத் தவறாக பார்ப்பதை உணர்ந்தமையால் அவருக்கு வீட்டில் அடைக்கலம் கொடுக்க நினைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் குறித்த பெண்ணின் வாழ்க்கையை அறிந்த பிறகு அவருக்கு வாழ்க்கைத் துணையாக இருக்க முடிவெடுத்ததாகக் அந்த இளைஞர் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பாராளுமன்ற அமர்வு தொடர்பான வர்த்தமானி வெளியீடு
அடுத்த செய்தி அனர்த்தத்தால் 5,700 வீடுகள் முற்றிலும் சேதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

நாளை இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம்….

ஜனவரி 25, 2026
இந்தியா

பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல்: மத்திய அரசு மட்டத்தில் ஆலோசனை

ஆகஸ்ட் 19, 2026
இந்தியா

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி

செப்டம்பர் 6, 2026
இந்தியா

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

செப்டம்பர் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?