பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை (இலக்கம் 2466/33) நேற்றையதினம் (12) வெயாகியுள்ளது.
