Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அனர்த்தத்தால் 5,700 வீடுகள் முற்றிலும் சேதம்

டிசம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு இடங்களில் சேதம் ஏட்பட்டுள்ளது . இந்நிலையில் 5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக கண்டி மாவட்டம் பதிவாகியுள்ளதோடு, இங்கு 1,568 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதுடன் 14,111 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.

அடுத்ததாக நுவரெலியா மாவட்டத்தில், 767 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் , 3,742 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில், 627 வீடுகள் அழிக்கப்பட்டன, 20,813 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.

கொழும்பு மாவட்டத்தில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர், 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவ் அனர்த்தத்தால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளதுடன், அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் 847 இடம்பெயர்வு முகாம்களில் 82,000 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி அநாதரவாக நின்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்
அடுத்த செய்தி சஜித் மற்றும் ரணில் இடையே சந்திப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 ஏப்ரல் 2025

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் மழை பெய்யும் சாத்தியம்

மார்ச் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் சதோச மனித புதைக்குழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுப்பு!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் மண்ணெண்ணையில் ஓடும் பேருந்துகள்

அக்டோபர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?