Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

ஆகஸ்ட் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கெளசல்யா ஆரியரத்ன, யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு, வட மாகாணத்தில் தபால் சேவையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தபால் திணைக்கள அதிகாரிகளுடன் விரிவான மீளாய்வுக் கலந்துரையாடலை நடத்தினார்.

இந்தச் சந்திப்பில், வட மாகாணத்தில் தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் பயனுள்ள பயன்பாடு, அவற்றுடன் தொடர்புடைய நிர்வாகச் சவால்கள், தபால் விநியோக சேவையை மேம்படுத்துவதற்குத் தேவையான வாகன மற்றும் போக்குவரத்து வசதிகள், மேலும் அரச கூரியர் சேவையை திறம்பட முன்னெடுத்துச் செல்வதில் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டு, அவற்றிற்கு விரைவான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

முந்தைய செய்தி பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்
அடுத்த செய்தி மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு…

மே 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய கோரிக்கை

ஜூலை 15, 2025
இலங்கை

பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய பரீட்சார்த்திக்குப் பதிலாக வேறொரு நபர் பரீட்சைக்குத் தோற்றிய சம்பவம் குறித்து விசாரணை!

செப்டம்பர் 24, 2025
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போகும் கால்நடைகள்.

பிப்ரவரி 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?