Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!

டிசம்பர் 11, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

முன்னால் இந்திய அணியின் வீரர் மற்றும் RCB அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் முதல்முறையாக ஐபிஎல் தொடரை தாண்டி வெளிநாட்டிலும் பயிற்சியாளராக அறிமுகமாகியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசனில் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதுடன், இந்த அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கிலாந்தில் ஹண்டர்ஸ் கிரிக்கெட் தொடரில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார்.

முந்தைய செய்தி அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அடுத்த செய்தி லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி துடுப்பாட்டம் – சதங்கள் பாரபட்சமின்றி!

டிசம்பர் 3, 2025
1
அண்மைய செய்திகள்விளையாட்டு

மும்பை அணியோடு மோதும் பெங்களூர் அணி…

ஏப்ரல் 7, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஒருநாள் சர்வதேச போட்டிக்காக இலங்கை வந்த இந்திய நட்சத்திரங்கள்.

ஜூலை 29, 2024
முதன்மை செய்திவிளையாட்டு

ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 1, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?