Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

2வது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!

டிசம்பர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸ் 177 ரன்கள் பின்தாங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட் இழந்து 241 ஓட்டங்களையே பெற்றது.

65 ரன்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முதல் 2 போட்டிகளையும் தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது.
இதில், மிச்சேல் ஸ்டார்க் 18 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன் டிராவிஸ் ஹெட் 199 என்ற ஓட்டங்களுடன் முன்னிலையில் உள்ளனர்.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி தரவரிசையில் முன்னிலை – விராட் கோலி முதலிடம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

அர்ஜூன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்

ஜூன் 3, 2025
விளையாட்டு

முதல் போலாந்து வீராங்கனையாக ஸ்வியாடெக் சாதனை!

ஜூலை 14, 2025
விளையாட்டு

கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா!

ஜூலை 20, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவை எதிர்த்து கிண்ணத்தை வென்ற கனடிய அணி..!!

பிப்ரவரி 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?