Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Lithuanian Prime Minister Inga Ruginiene during press conference in Warsaw, Poland on October 7, 2025 (Photo by Foto Olimpik/NurPhoto via Getty Images)
SHARE

லித்துவேனியாவிற்குள் பெலாரஸிலிருந்து வரும் பலூன்கள் நுழைவதால் அந்நாட்டில் உள்ள வில்னியஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் காரணாமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றமையால் லித்துவேனியாவில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக லித்துவேனியா உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லைப் பகுதிகளில் பொலிஸார் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து இராணுவத்தினரும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இதன்போது இராணுவத்தினருக்கு தேடுதல், கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸிலிருந்து இதுவரைக்கும் சுமாா் 600 பலூன்களும், 200 ட்ரோன்களும் ஊடுருவியுள்ளதோடு, 350 விமானங்கள் தாமதமாகியுள்ளதோடு 51,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வில்னியஸ் விமான நிலையம் 60 மணி நேரமாக மூடப்பட்டுள்ளதால் 7.5 இலட்சம் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
அடுத்த செய்தி WWEஇல் இருந்து ஜோன் சீனா ஓய்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது -இந்திய அரசு தெரிவிப்பு!

ஆகஸ்ட் 7, 2025
உலகம்

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்உலகம்

எமது தேசம் இலக்கு வைக்கப்படும்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை – கனேடிய அமைச்சர்கள்

பிப்ரவரி 3, 2025
உலகம்

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு

டிசம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?