Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பதவியை இராஜினாமா செய்தார் அமைச்சர் ஸ்டீவன் குயில்போட் 

நவம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம், அல்பர்ட்டா மாகாணத்துடன் கையெழுத்திட்ட புதிய எரிசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சரான ஸ்டீவன் குயில்போட் (Steven Guilbeault) தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த தனது நீண்டகால நிலைப்பாட்டை காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் அறிவித்துள்ளார்.

குயில்போட் (Guilbeault) பதவி விலகினாலும், அவர் தாராளவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத்  தொடர்ந்து நீடிப்பார்.

பிரதமர் மார்க் கார்னி மற்றும் அல்பர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் ஆகியோர் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம், பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு ஒரு புதிய பிட்டூமன் குழாய் பாதை (bitumen pipeline) அமைப்பதற்கு வழிவகுக்கிறது.

இந்தக் குழாய் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல் எண்ணெய் ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

குயில்போட் (Guilbeault) அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட முக்கியமான காலநிலை நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் நீக்குகிறது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் முன்னணியில் நிற்பதற்காகவே தாம் அரசியலுக்கு வந்ததாகவும் அல்பர்ட்டா மாகாண அரசாங்கத்துடனான இந்த ஒப்பந்தத்தை தாம் தீவிரமாக எதிர்ப்பதாகவும் குயில்போட் (Guilbeault)  தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!(Video)
அடுத்த செய்தி மொன்றியல் – நார்ட் வட்டார நிர்வாகம் மீது விசாரணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்கத் தூதருக்கும் ஒன்ராறியோவின் வர்த்தகப் பிரதிநிதிக்கிடையே முரண்பாடு!

அக்டோபர் 29, 2025
இலங்கைஉலகம்

பிரதான செய்திகள்

ஆகஸ்ட் 1, 2025
Uncategorizedகனடா

கனடா பொருளாதாரத்தை மறுசீரமைக்க சிறிது காலம் தேவை – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகராட்சிக்கான பட்ஜெட் வரைவு தாக்கல் அறிவிப்பு

நவம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?