Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காஸா அமைதி ஒப்பந்தம் – ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு!

நவம்பர் 16, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கஸாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

காஸா அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றன.

இந்தத் தீர்மானம், அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

காஸா அமைதி ஒப்பந்தத்தில், காஸாவுக்குத் தற்காலிகமாக தலைமை தாங்கும் நிர்வாகக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

முந்தைய செய்தி புது டில்லி கார் குண்டுவெடிப்பில் புதிய திருப்பம்!
அடுத்த செய்தி ‘ரேச்சல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்விசேட செய்திகள்

ஈரான் 19 குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அல் உதெய்ட் விமான தளத்தை நோக்கி ஏவியது.

ஜூன் 23, 2025
உலகம்

காஸாவில் பட்டினியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303ஆக உயா்வு!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை

ஜனவரி 30, 2026
உலகம்

பிரேசிலில் நடைபெற்ற உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து- 21 பேர் படுகாயம்!

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?