Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

புது டில்லி கார் குண்டுவெடிப்பில் புதிய திருப்பம்!

நவம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புது டில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தாக்குதல் தாரியான வைத்தியர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் அமைத்து டில்லியில் குண்டு வெடிப்பு நடத்த சோதித்து பார்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில், பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வந்த நிலையில், புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர் சோதனைக்குட்படுத்தினர்.

இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தமையும் டில்லி குண்டுவெடிப்புக்கு வீட்டிலேயே சோதித்து பார்த்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நபரின் வீடு நேற்று முன்தினம் (14) நள்ளிரவு முழுமையாக வெடி வைத்து தகர்க்கப்பட்ட நிலையில் முழு வீடும் தரைமட்டமானதுடன், கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நவம்பர் 8ம் திகதி முதல் 10ம் திகதி வரையான விசாரனையில், பரிதாபாத்தில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் இருந்து 2,900 கிலோ எடையுள்ள வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கொழும்பு – காலி முகத்திடல் நீராட சென்று கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!
அடுத்த செய்தி காஸா அமைதி ஒப்பந்தம் – ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

ஜூன் 6, 2025
இந்தியா

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி

மே 9, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

மே 9, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?