பிரித்தானியாவின், இன்வெர்கிளைட் பகுதியில் வயல்வெளியில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட ம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹை மாதர்னாக் பண்ணைக்கு அருகில் உள்ள வயல்வெளியில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்கொட்லாந்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக நடத்தி வருவதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
