மியன்மாரின் மேற்கு ரபைன் பிராந்தியத்திலுள்ள கிராமம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 40 பேர் பலியாகியுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் காரணமாக 500க்கும் அதிகமான வீடுகள் எரியுண்டுள்ளன.
இந்த தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது