Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆவது ஆண்டு தினம் – அண்டை நாடுகளுக்கு அழைப்பு

ஜனவரி 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு ‘ஒருங்கிணைந்த இந்தியா’ எனும் தலைப்பின் கீழ் எதிர்வரும் 15 ஆம் திகதி கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கருத்தரங்குக்கு வரும்படி, இலங்கை, பூட்டான், பாகிஸ்தான், மியன்மார், ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வானிலைதுறை அதிகாரி கூறுகையில், “இந்த கருத்தரங்கில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

இந்த 150 ஆவது ஆண்டு சிறப்பு தினத்தை முன்னிட்டு நிதியமைச்சகத்தின் சார்பாக 150 சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படுவதோடு, குடியரசு தின அலங்கார ஊர்தி பேரணியில் வானிலை ஆய்வு மையம் குறித்த ஊர்தியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலைத்துக்குள் செல்ல அனுமதி.
அடுத்த செய்தி மியன்மாரின் மேற்கு ரபைனில் தாக்குதல் – 40 பேர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்உலகம்

எரிமலை வெடித்து சிதறியதில் 09 பேர் பலி.

நவம்பர் 4, 2024
உலகம்

காசாவின் இனப்படுகொலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 16, 2025
உலகம்

பதவியேற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் – ஹமாஸூக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

டிசம்பர் 3, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?