Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு…

மே 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

உலகில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றையதினம் திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதன்படி திபெத்தில் நில அதிர்வானது 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தில் உணரப்பட்ட நில அதிர்வானது பூமிக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம்கொண்டிருந்ததுடன், உயிர் மற்றும் உடைமை சேதம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நில அதிர்வானது 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், பூமிக்கடியிலிருந்து 150 கிலோ மீற்றர் ஆழத்தில் இவ்வதிர்வானது ஏற்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்
அடுத்த செய்தி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாத தடைசட்டம்”

பிப்ரவரி 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பத்தாயிரம் பெண் பாலியல் தொழிலாளர்கள்..அதிரவைக்கும் உண்மை!(video)

நவம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

ஜூன் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். பொருளாதார மத்திய நிலைய நிர்வாகத்தை வலுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு.

பிப்ரவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?