Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் போலி உருவங்களைக் காட்டி இணைய வழி நிதி மோசடி!

ஜூன் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் போலி உருவங்கள் மற்றும் குரல்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி,
இணைய வழியில் பாரிய நிதி மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மிக உயரிய பதவிகளில் உள்ள அரசியல் தலைவர்களின் நம்பகத்தன்மையைப் பயன்படுத்தி, போலியான முதலீட்டுத் திட்டங்களை முன்னிறுத்தி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த Deepfake எனப்படும் போலி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவு (Sri Lanka CERT) இலங்கை மக்களுக்கு இது குறித்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முதலீட்டுத் திட்டங்கள் (Government Investment Schemes) என்ற பெயரில் பரப்பப்பட்டு வரும் மோசடி காணொளிகள் குறித்துப் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என, இலங்கை கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவு (Sri Lanka CERT) தெரிவித்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உண்மையான காட்சிகளை எடுத்து, அவற்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் குரல்களை ”ஏஐ குரல் குளோனிங்
(AI Voice Cloning)” தொழில்நுட்பம் மூலம் ஆங்கிலத்தில் மாற்றி, இப்போலி விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் இலங்கையின் தலைவர்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் தோன்றி அதிக லாபம் தரும் முதலீடுகள் என்று எவற்றையேனும் குறிப்பிட்டால், அதனை உடனடியாக நம்ப வேண்டாம்
என்று, இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி காத்தான்குடிக்கு ஜனாதிபதி ஹிஸ்புல்லாவா?” – 3 உறுப்பினர்கள் சாடல்.
அடுத்த செய்தி கிளிநொச்சி இளம் கலைஞர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு, நாமல் ராஜபக்ஷ கடும் கண்டனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நல்லூர் மந்திரிமனைக்கு இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

.செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் விலைகள் மீண்டும் உயராது – டி.ஜே.ராஜகருண

மார்ச் 28, 2026
இலங்கை

தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருக்கும் நிலாவரை

ஜனவரி 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?