Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மத்திய பட்ஜெட் ,எதிர்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் சாதகமானது – உறுதியளித்துள்ளார் நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்!

நவம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் தனது முதல் மத்திய பட்ஜெட் ஆனது புதிய தலைமுறைக்கான முதலீடுகளை வழங்கும் என்றும்,
எதிர்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

பட்ஜெட்டை நிறைவேற்ற மூன்று வாக்குகளே குறைவாக உள்ள நிலையில், பிரதமர் மார்க் கார்னியின் தலைமையிலான சிறுபான்மை லிபரல்
அரசாங்கத்திற்கு இது மிகவும் முக்கியமான தருணமாக மாறியுள்ளது. பட்ஜெட்டை நிறைவேற்ற மூன்று வாக்குகளே குறைவாக உள்ள நிலையில்,
எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி பட்ஜெட் தோல்வியுற்றால், அது நம்பிக்கை வாக்கெடுப்பு நிலையை ஏற்படுத்தி, நாட்டில் முன்கூட்டிய தேர்தலுக்கு
வழிவகுக்கும் எனக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நிதி அமைச்சர் தமது பட்ஜெட்டை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பட்ஜெட் உள்நாட்டு முதலீட்டை அதிகரிப்பதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கொள்கையிலிருந்து வர்த்தகத்தை விலக்கி வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி புதிய மாற்றத்தை விரும்பிய மொன்றியல் மக்கள்!
அடுத்த செய்தி நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு – எழுவர் உயிரிழப்பு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஆர்மினியாவிற்கு பயணம் மேற்க் கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

மே 3, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

அக்டோபர் 27, 2025
கனடா

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

டிசம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல்

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?