Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு – எழுவர் உயிரிழப்பு !

நவம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி மலையில் உள்ள ஒரு முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் கிழக்கு நேபாளத்தில் மூன்று பிரான்ஸ் நாட்டினர், ஒரு கனடியன், ஒரு இத்தாலியன் என ஐந்து வெளிநாட்டினர் மற்றும் இரண்டு நேபாளிகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

5,630 மீட்டர் (18,471 அடி) உயரமுள்ள யாலுங் ரி மலையில் ஏறிக்கொண்டிருந்த 15 பேர் கொண்ட குழு மீது பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், பயணத்தில் நான்கு பேர் எஞ்சியுள்ளதாகவும் காணாமல் போனோரை தேடும் பணிகள் நடைபெறுவதுடன் உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி மத்திய பட்ஜெட் ,எதிர்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் சாதகமானது – உறுதியளித்துள்ளார் நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்!
அடுத்த செய்தி மன்னார் காற்றாலை தொடர்பாக ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தியப் பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் எழுந்த அரசியல் சர்ச்சை குறித்து கமல்ஹாசன் கருத்து!

செப்டம்பர் 3, 2025
1
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பதிவான நில அதிர்வு…

ஏப்ரல் 12, 2025
உலகம்

அமெரிக்காவின் மிச்சிகனில் விமான விபத்து -மூன்று பேர் பலி!

அக்டோபர் 17, 2025
உலகம்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து ஐந்து பேர் உயிரிழப்பு!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?